தானம் தர்மம் செய்து புண்ணியங்களை சேர்ப்பது எப்போது ??



கல்யாணம்,காட்சி,புகழ்,பெருமைக்கு உன் கையில் உள்ள பணமும் போதாமல் கடன் வாங்கியும் செலவழிக்கிறாய்.வீண் தியாகங்களுக்கும் குடி,சூது,பல விளையாட்டுக்கும் ஊதாரித்தனமாக செலவழித்து..,கோயில் காணிக்கைக்கும்,தான தர்மங்களுக்கும்,பிச்சைக்கும் கொடுக்கவே கதியில்லை என்று பின்வாங்கிப் போகிறாய்.உறவினர்,தோழர்,தலைவர்களை வெகு உபசாரம் செய்து வலிய விருந்துக்கு அழைக்கிறாய்.வயிறு எலும்போடு ஒட்டிப்போகப் பசித்துக் கிடக்ககிற பிச்சைக்காரனைக் கிட்டே வர விடாமல் துரத்திவிடுகிறாய்.

Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்)

இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க!
 

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!