ஆன்மாவை கண்டுக்கொள்வது எப்போது ??
சரீரத்தை அலங்கரிக்க ஒரு ஆடை போதாமல் உடுப்பு மேல் உடுப்பு,ஆபரணத்தின் மேல் ஆபரணம் அணிகிறாய்.உன் ஆத்துமத்தை அலங்கரிக்கிறதற்கு வேண்டிய நற்குணங்களையும்,திவ்விய நற்கருணையையும் தேடாதது ஏன்? வயிற்றுப் பசிக்குக் கஞ்சியும்,பருக்கையும் போதாதென்று பத்து வகை கறியும்,சோறும் தின்ன ஆசைப்படுகிறாய்.ஆத்துமப் பசிக்கு நீ அறிந்திருக்கிற மந்திரம் ஒன்றிடண்டே போதுமென்கிறாய்.
Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்)
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க!

Comments
Post a Comment