புனிதர்களின் பொன்மொழிகள்
மனம் விரும்பி பாவம் செய்கிறவன் கடவுளைப் பார்த்து இப்படிக் கூறுகிறான்.
"ஆண்டவரே,நான் செய்யப்போவது உம்மை நோகச்செய்தாலும் அதை நான் செய்யத்தான் செய்வேன்.நீர் என்னைப் பார்க்கிறீர்.இதை நான் செய்யக்கூடாது என்கிறீர்.ஆயினும் நான் என் இச்சைப்படிதான் நடப்பேன்.உம்முடைய சித்தப்படி நடிக்கமாட்டேன்".
இதுபோல ஒரு சிறு காரியத்தில் ஒருவன் தேவ கட்டளையை மீறினாலும் அது கனமானது தான்.
அர்ச்.அவிலா தெரசம்மாள்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க!

Comments
Post a Comment