ஜெபமாலையின் மகிமைகள்
நாம் ஜெபமாலை ஜெபிப்பதை காண்பது உண்மையிலும் உண்மையாக ஆண்டவருக்கும் மாதாவுக்கும் பேரானந்தம் தரும் காரியமாக இருக்கிறது.
கவனத்தோடும்,ஆர்வத்தோடும் ஜெபமாலை ஜெபிப்பவன் கடவுளும்,தேவமாதாவும் தான் மன்றாடிக் கேட்பவற்றை தரும்படி மிக இனிமையான முறையில் அவர்களை வற்புறுத்துகிறான்.
From the book of Holy Rosary .
ஜெபமாலையை கையிலேயே எடுக்காத கத்தோலிக்க குடும்பங்கள் உணர்வது எப்போது??.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment