புனிதர்களின் பொன்மொழிகள்
சோதனை வருவதைப் பற்றி கவலைப்படலாகாது.நீதிமானே தினம் ஏழுமுறை தவறுகிறான் என்று வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே.வீணாக உன்னை அலட்டாதே உனது தவறுதல்களைத் தாழ்ச்சியுடனும் நேர்மையுடனும் குருவிடம் வெளியிடு.
குற்றங்களை விலக்க...,
விடாது முயன்று வா.
நீ காயப்பபடா வண்ணம் கடவுள் பார்த்துக்கொள்வார்.
அர்ச.பிரான்சிஸ் சலேசியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment