புனிதர்களின் பொன்மொழிகள்
சாவான பாவத்தோடு இரவில் படுக்கைக்குச் செல்லும் ஒரு அறிவாளியைவிட(சாவான பாவம் நரகத்தண்டனைக்குரியது)ஒரு அற்ப பாவத்தினாலும் கூட நமது ஆண்டவரை மனம் நோகச்செய்யக்கூடாது என்று மனஸ்தாபப்பட்டு இரவில் தூங்கச்செல்லும் படிப்பறிவில்லாதவன் சிறந்த புத்திசாலி ஆவான்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.

Comments
Post a Comment