புனிதர்களின் பொன்மொழிகள்
சாத்தான் லூசிபர் 😈 தன் கூலிகளாகிய பசாசுக்களிடம்😈 மனிதர்கள் நம் ஜென்ம விரோதிகள் அவர்களைக் கெடுத்து நரகத்திற்கு கொண்டு வருவது தான் நம்முடைய தலையாய ஒரே நோக்கம்.நாம் அவனுக்கு விஷத்தை பகிரங்கமாக கொடுத்தால் அதை குடிக்கமாட்டான்.அதேபோல பாவத்தை பாவமாகக் காட்டினால் அதனை பற்றி எச்சரிக்கை கொள்வான்.பாவமும் செய்யமாட்டான்.ஆகவே பாவத்தின் அரோசிகத்தை காட்டாமல் மறைத்து அதை இன்பகரமாக காட்டினால் சுலபமாக ஏமாந்து போவான்.நமக்கு வெற்றி நிச்சயம் !"
அர்ச்.இஞ்ஞாசியார் பசாசைப் பற்றி ஒரு உவமானமாக கூறியது.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மாமரியாயே வாழ்க!

Comments
Post a Comment