புனிதர்களின் பொன்மொழிகள்


 

சர்வேசுனிடத்தில் சர்வ சக்தியுடனும்,சர்வ உரிமையுடனும் பரிசுத்த தேவமாதா மட்டுமே பரிந்துரை செய்ய முடியும் என்பது சத்தியம்.ஆனாலும் அதே சர்வ சக்தியுடனும்,உரிமையுடனும் அரச்.சூசையப்பராலும் பரிந்து பேசமுடியும்.இதே போல் அன்று நம் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவை சாவின் ஆபத்திலிருந்து அவர் காத்தது போல (மத்2:13)இன்று நம் அனைவரின் ஆன்மாக்களையும் ஆன்ம நோயிலிருந்து சேசுவையும்,தேவமாதாவையும் ஒவ்வொருவரிடமிருந்து பறித்துக்கொள்ளப் போராடும் பசாசுக்களிடமிருந்து அவர் பாதுகாத்து வருகிறார்.ஏனெனில் நமது ஆன்மவாழ்வுக்கும் அவரே பாதுகாவலராக இருக்கிறார்.

-திருத்தந்தை 11-ஆம் பத்திநாதர்.

அர்ச்.சூசைப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மாமரியாயே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!