மங்கள வார்த்தையின் மகிமைகள்
மகனே! உலகம் முழுவதும் மீட்க்கப்பயன்பட்ட சம்மனசின் மங்கள வார்த்தையைச் சொல்வதில் வெறுப்பும், அசமந்தமும், அலட்சியமும் கொண்டிருப்பது நித்திய தண்டனையடைவதின் ஏறக்குறைய நிச்சயமான கடைசி அடையாளம் என்பதை நீயும் அறிந்துகொள்.மற்ற எல்லாருக்கும் அறிவிக்கவும் செய்வாயாக.
முத்.ஆலனுக்கு தேவ அன்னை வெளிப்படுத்தியது.
குடும்ப செபமாலை செபிக்கும் குடும்பங்களில் அலகையின் ஆட்சி முடிவுக்கு வரும்.இறையாட்சி மலரும்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment