துன்பத்தில் இறைவனுக்கு கீழ்படிதலே உண்மை பக்திமுயற்சி
நமது வாழ்கையில் வெளியில் சொல்லமுடியாத கஷ்டங்கள் கண்ணீரை அடக்கமுடியாத துன்பங்களில் இறைவனுக்கு கீழ்படியும் போது தான் உண்மையிலேயே இறைவனுக்கு பிரம்மாணிக்கமாய் இருக்கிறோம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment