துன்பமே இறைவனை அடையும் சுலபமான வழி.
ஒவ்வொரு துன்பங்களையும் இறைவன் அனுமதிப்பது நம்மை பாவ நிலையிலிருந்து திருத்துவதற்க்காக மட்டுமே.ஏனெனில் பாவி செய்யும் தானம், தர்மம் புண்ணியங்கள் எதுவும் இறைவனை அடைவதில்லை.இறைவனிடமிருந்தும் அருளையும் ஒரு பாவி பெற்றுக்கொள்ளமுடிவதில்லை.
மனம்திருந்தியப்பின் பாவ வாழ்க்கையை விட்டப்பின் வரும் துன்பங்கள் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு தண்டனையாக மனமுவந்து ஏற்றுக்கொண்டு செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொள்ளும் போதுதான் துன்பங்கள் அருள் வரங்களை பெற்றுத்தரும் ஆசீர்வாதங்களாக மாறும்.துன்பமே இறைவனை அடையும் சுலபமான வழி.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment