அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-5

 


அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-5

Rules for the discernment of spirits

ஆத்துமத்தில் இருளும்,குழப்பமும்,இவ்வுலக நிலையற்ற காரியங்களில் ஆசையும்,தேவசிநேகமற்று,தன் ஆத்தும ஈடேற்றத்தின்பேரில் அவநம்பிக்கை வருவிக்கும் சோதனையும் மனவறட்சி எனப்படும்.இந்த நிலையில் ஆத்துமமானது சோர்ந்து,சலிப்புற்று,வறண்டு தன்னை படைத்தவரைவிட்டு தள்ளப்பட்டது போல உணரும்.

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!