அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள் - 3
அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்.
Rules for the discernment of spirits.
நமது ஜென்ம விரோதியாகிய பசாசு கோட்டையை முற்றுகையிட்டு அதைப் பிடிக்க ஆசைசைப்படுகிற
சேனாதிபதிக்கு ஒத்ததாக இருக்கிறது.சேனாதிபதி கோட்டை மதில்களையெல்லாம் ஜாக்கிரதையாய்ப் பரிசோதித்துப் பார்த்து எங்கே பலம் குறைவாயிருக்கிறதோ அங்கே தாக்குவது போல பசாசும் நமது ஆத்துமத்தின் நிலைமையைத் துல்லியமாக ஆராய்ந்து,பலவீனத்தை நன்றாக கண்டறிந்து நம்முடன் போர்செய்து வெல்லப்பார்கிறது.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment