ஏழு தலையான பாவங்கள் -15
ஏழு தலையான பாவங்கள்
உலோபித்தனம் எனும் பேராசை
உலகாதயமான,நிலையற்ற பொருட்களை எப்போதும் நாம் தேடிக் கொண்டிருக்கும் போது இறைவனுக்காக நேரத்தை தர நமக்கு நேரமே இருக்காது.அவருக்கான காரியங்களில் எந்த திருப்தியும் இருக்காது.நாம் சற்று விழிப்பாக இருக்க தவறினால் செல்வங்களும்,உலக கவலைகளும் நம் ஆத்துமத்தில் விசுவாசம்,தேவபக்தி ஆகியவற்றின் விதைகளை சுழ்ந்து நெறித்து பயனற்றவையாக்கிவிடும்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னைமரியாயே வாழ்க!

Comments
Post a Comment