ஏழு தலையான பாவங்கள் -14
ஏழு தலையான பாவங்கள்
உலோபித்தனம் அல்லது பேராசை
ஒருவன் நியாயமாக பயன்படுத்த வேண்டியவைகளைக்கூட சேர்த்து வைப்பதற்காக வறுமையுள்ள பரிதாபமான வாழ்வு வாழ்கிறான். நீதி,அநீதி பார்க்காமல் தன் சேமிப்பைப் பெருக்கிக் கொண்டு செல்வத்தை அதிகரித்துக்கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் எல்லா வழிகளையும் கையாள்கிறான்.பிறருக்கு உதவாமலும்,கடனாக கூட கொடுக்காமலும் ,அவசிய செலவு செய்ய வேண்டிய காரியங்களில் ஆர்வமில்லாமல் பணத்தை சேர்த்து பதுக்கி வைப்பதில் மட்டுமே மிகுந்த ஆர்வமுடன் செயல்படுகிறான்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment