அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்-1

 *Angel sprit Vs Devil Sprit*


*அரூபிகளின் தன்மை பகுத்தறிவதற்கேற்ற ஒழுங்குகள்.
Rules for the discernment of spirits*

எளிதாய் அடிக்கடி சாவான பாவத்தில் விழுகிறவர்களுக்கு கெட்ட அரூபி(devil) அவர்களை தொடர்ந்து அதே நிலமையில் இருக்கவும் இன்னும் அதிகமாக பாவ அசுத்தத்தில் உழலவும்,சரீரத்ததுக்கடுத்த சுகபோகங்களை தாராளமாய் அவர்கள் கண்முன் வைக்கிறது.

நல்ல அரூபி(Gurdian Angel) அதற்கு  விரோதமாய் நல்ல புத்தியை தெளிவித்து மனசாட்சியின் கண்டனத்தை உணரும்படி செய்கிறது.

*அக்டோபர் 2 - நமது காவல் தூதர்களின் திருநாள்.*

இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!