உலகின் இறுதிகாலங்கள் -6
உல்லாசமாய் இருங்கள்,செல்வத்தை திரட்டுங்கள்,ஆங்காரமும்,திமிரும் உள்ளவர்களாகவும்,இதயமற்றவர்களாகவும் இருங்கள்,வெற்றி பெறுவதற்காக வெறுத்து ஒதுக்குங்கள்,பொய் சொல்லுங்கள்,ஆட்சி செய்வதற்க்காக கொடுமைகளை கையாளுங்கள் என்று உலகம் சொல்கிறது.
நானோ உங்களுக்கு சொல்கிறேன்:
சுயகட்டுப்பாடுள்ளவர்களாகவும்,
சரீர இன்பம்,பொன்,அதிகாரம் ஆகியவற்றின் மீது ஏக்கம் கொள்ளாதீர்கள்.வெளிப்படையாகவும்,நேர்மையாகவும்,
தாழ்ச்சியோடும்,நேசிக்கிறவர்களாகவும்,பொறுமையும்,சாந்தமும்,
இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.உங்களை நோகச்செய்கிறவர்களை மன்னியுங்கள்,வெறுப்பவர்களை நேசியுங்கள்,உங்களைவிட குறைவான மகிழ்ச்சியுள்ளவர்களுக்கு உதவுங்கள்.
நேசியுங்கள்..!
நேசியுங்கள்..!
நேசியுங்கள்..!
உலகின் இறுதிக்காலங்கள்
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
Comments
Post a Comment