மரண ஆயத்தம்
இந்த பூமியின் மகிழ்ச்சிகள் கடந்து போகின்றன.அவை இருதயத்தினுள் நுழைய முடியாது.பாவியானவன் பட்டுப் பீதாம்பிர ஆடை அணிந்திருக்கலாம்,விலையுயர்ந்த வைரக்கல் மோதிரம் அணிந்திருக்கலாம்,தன் நாக்கு சுவையான விருந்துகளை உண்ணலாம்.ஆயினும் அவனுடைய பாவம் நிறைந்த இருதயம் முழுவதும் முட்களினால் சூழப்பட்டு கசப்பும் வேதனையும் நிறைந்திருக்கும் .எனவே எவ்வளவு செல்வம்,சொத்து,ஆனந்தம்,
வேடிக்கை வினோத விளையாட்டுகளின் மத்தியில் அவன் அமைதியற்றவனாய்,ஒரு அற்பமான சின்ன விசயத்துக்குக்கூட கோபப்பட்டு நாயைப் போல குரைப்பான்.
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment