மரண ஆயத்தம்

 


ஒரு மனிதனை ஒரு இசைக் கச்சேரிக்கு,கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக்கொண்டு போய் அவனைக் கட்டி அங்கே தலை கீழாகத் தொங்கவிட்டால் அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவன் மகிழ்ச்சியை அனுபவிப்பானா? அதுபோலவே ஆண்டவர் இல்லாமல் இவ்வுலக உல்லாச இன்பங்கள் மத்தியில் வாழ்கிறவனுடைய ஆத்துமம் பாவத்தினால் நிலை குலைந்து தலை கீழாய்த்தான் இருக்கின்றது.அவன் உண்டு குடித்து கூத்தாடுவான் ,கண்ணை பறிக்கும் ஆடை ஆபரணங்களை அணிந்திருப்பான்‌.எல்லோராலும் புகழ்ந்து வாழ்த்தப்படுவான்.உயர்ந்த பட்டம் பதவிகளைப் பெறுவான்.திரண்ட செல்வத்தினை சேர்த்துக் குடிப்பான்.ஆனால் அவனுக்கு சமாதானமிராது.ஏனெனில் சமாதானம் கடவுளிடமிருந்து வருகிறது‌.அதை அவர் தமக்கு பிரியமானவர்களுக்கு அளிப்பார்.,தீய வழியில் நடப்பவருக்கு அளிப்பதில்லை.


மரண ஆயத்தம்

அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!