மரண ஆயத்தம்

 


தொடரந்து பாவம் செய்பவர்கள் தங்கள் பாவங்களினால் மகிழ்ச்சியையும்,பாக்கியத்தையும் அடையலாம் என்று எண்ணுகிறார்கள்.ஆனால் மன கசப்பையும்,மனசாட்சியின் பெரும் உறுத்தலையுமே அனுபவிக்கிறார்கள்.செய்யும் ஒவ்வொரு பாவத்தின் பின்னும் இறைவன் கொண்டுள்ள கோபத்தை பற்றிய பயமும்,நடுக்கமும் பின் தொடர்ந்து வரும்.ஒரு மனிதனுடைய எதிரி பெரும் வலிமையுள்ள வராக இருந்தால் ,பயத்தினால் அந்த மனிதனால் உண்ணகூட முடியாது.அப்படியானால் பாவியானவனுக்கு கடவுளே எதிரியாகும் போது அவனால் உறங்கமுடியுமா?

மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!