தவத்தின் அவசியம்
தவத்தின் அவசியம்.
சகலருக்கும் தவம் அவசியந்தானா ? பிரியமான கிறீஸ்தவர்களே, அற்பமாசு அணுகாதவரும், அளவில்லாத பரிசுத்த சர்வேசுரனுமாகிய யேசு நாதர்சுவாமி தாமும் தவஞ்செய்யத் திருவுளமாயிருந்திருக்கையில், பாவிகளாகிய நமக்கு அது அவசியமில்லை என்று சொல்ல யார் துணிவார்?
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment