ஏழு தலையான பாவங்கள் -4
ஏழு தலையான பாவங்கள்
*ஆங்காரம்*
நம்முடையது தன்னார்வ மனப்பாங்காக இருக்குமானால்,நம் ஆங்காரம் தன்னைத்தானே சகலத்திலும் மையமாக்கி கொள்கிறது.மற்றவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம்.
முன்கோபிகளாகவும் சிறு அவமானத்தைக் கூட தாங்க முடியாதவர்களாக இருக்கிறோம்.மேலும் புகழ்,ஸ்துதி,பாராட்டுக்களை தேடுபவர்களாக ஆக்குகிறது.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment