மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? -2
மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? -2
உத்தமமான ஒவ்வொரு கொடையும்,ஒவ்வொரு வரப்பிரசாதமும்,அவற்றின் அடிப்படை மூலத்திலிருந்தே வருவது போல்,அவை புறப்படும் ஸ்தானமாகிய பிதாவாகிய *சர்வேசுரன் மரியாயிடம் தம் குமாரனை ஒப்படைத்தபோது*,
வரப்பிரசாதங்கள் யாவற்றையும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார்.
அதெப்படியென்றால் அர்ச்.பெர்னார்ட் உரைப்பது போல் "தம் திருக்குமாரனோடும்,
அத்திருக்குமாரனிலும் கடவுள் தம் சித்தத்தையே மரியாயிடம் கொடுத்துவிட்டார்.
மரியாயின் மீது உண்மை பக்தி
அர்ச்.லூயிஸ் மரிய மோண்ட்போர்ட்
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment