மரண ஆயத்தம்
ஒரு மனிதன் தன் அரசனுக்கு எதிரியானால் அவனுக்கு தூக்கமிராது,சமாதானமும் இராது.எந்த நிமிடத்தில் தான் அரசனிடம் பிடிபட்டு மரணத்துக்கு இரையாவோமோ என்று பயப்படுவதில் நியாயமுண்டு.அப்படியிருக்க பாவத்தினால் கடவுளுக்கு பகையாய் இருப்பவன் சமாதானமாய் வாழ்வது எப்படி?
அரசனிடமிருந்து தப்பித்து வேறு நாட்டிற்க்கோ,காட்டிற்க்கோ ஓடி தலைமறைவாகலாம். ஆனால் இறைவனின் கரங்களிலிருந்து தப்புவது எப்படி?
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment