ஏழு தலையான பாவங்கள் -9
ஏழு தலையான பாவங்கள்
ஆங்காரம் நம் புண்ணியங்கள் அனைத்தையும் நாசமாக்கி,எல்லாவிதமான ஒழுங்கீனங்களுக்குள்ளும் நம்மை இழுத்துச்செல்லும்.ஆங்காரமுள்ள மனிதன் எத்தகைய பாவத்தையும் செய்பவனாயிருக்கிறான்.எந்த வேடத்தில் நம்மிடம் ஆங்காரம் வெளிபட்டாலும்.இறைவனின் துணையோடு எதிர்த்து போராடுவது மிக அவசியாமாகிறது.நம் இருதயத்தினுள் நுழைய அனுமதித்தால் அதனோடு சேரந்து மற்ற எல்லாத் தீச் செயல்களும் உள்ளே நுழையும்.மனந்திரும்ப விரும்பாதவனாகிய பாவியின் முடிவு,இறைவன் வெளிப்படுத்தினபடி பிசாசுக்களோடு நித்திய நரக நெருப்பில் தள்ளப்படுவதே.
இயேசுவுக்கே புகழ் !
அன்னைமரியாயே வாழ்க !

Comments
Post a Comment