ஏழு தலையான பாவங்கள் -8
ஏழு தலையான பாவங்கள்
ஆங்காரம்
சுய சித்தமும்,பிடிவாத குணமுமே இறைவனின் சித்தத்தை எதிர்ப்பவர்களாக நம்மை ஆக்கிவிடுகின்றன.அவை நம் அயலானை எதிர்த்து நின்று,சுயநலத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் யாருக்கும் அசைந்து கொடுக்காதவர்களாக நம்மை மாற்றிவிடுகிறது. கோபம்,வெறுப்பு,கர்வம்,முரண்படுகிற மனநிலை,திமிர் ஆகியவை இந்த வகை ஆங்காரத்தின் குழந்தைகளாகும்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment