ஏழு தலையான பாவங்கள் -7
ஏழு தலையான பாவங்கள்
*ஆங்காரம்
நாம் செயலூக்கமில்லாத மனப்பாங்கை கொண்டிருந்தால்,சுய திருப்தியையும்,ஆடம்பரத்தையும் தேடுமாறு நம் ஆங்காரம் நம்மை உந்தித் தள்ளுகிறது.மற்றவர்களுடைய குறைகள் நமக்கு அதிர்ச்சியளிக்கின்றன.ஆனால் நம்மைப் பற்றியோ நாம் முழுத்திருப்தியுள்ளவர்களாக இருக்கிறோம்.ஆதிக்க உணர்வின் ஆங்காரம் மற்றவர்களின் வாழ்வை நம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற வெறியை நம்மில் தூண்டுகிறது.நம் விருப்பங்களை அவர்கள் மேல் சுமத்தவும் அவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விரும்புகிறது.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment