ஏழு தலையான பாங்கள் -6
ஏழு தலையான பாவங்கள்
*ஆங்காரம்*
நாம் நம்முடைய தவறுகளுக்கு நாமே நியாயம் கற்பித்துக் கொள்கிற மனப்பாங்கு உள்ளவர்களாக இருந்தால் நம் ஆங்காரம்,சுய இரக்கம்,மிகையான உணரச்சிவசப்படுதல் ஆகியவற்றின் திரைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.சீற்றம்,மனக்கசப்பு,காழ்ப்புணர்வு,சந்தேகம்,வெளித்தெரியாத பகைமையுணர்வு ஆகியன சுய இரக்கத்தோடு சேர்ந்த குணங்களாக இருக்கின்றன.இந்த ஆங்காரத்தை அடையாளம் காண்பது கடினம்.ஏனென்றால் அது தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறது.இதை ஆங்காரம் என நாம் ஒத்துக்கொள்வதில்லை.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment