ஏழு தலையான பாவங்கள் - 5
ஏழு தலையான பாவங்கள்
ஆங்காரம்
தன்னாதிக்க மனப்பாங்காக இருக்குமானால்,நம் ஆங்காரம் ஒரு பலமான மனப்போக்கில் வெளிப்படுத்தப்படுகிறது.
மற்றவர்களுக்குப் பணிந்து போகவோ,அவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ நமக்குக் கடினமாக இருக்கிறது.பெரும்பாலும் நாம் பிறரை அடக்கியாள விரும்புகிறவர்களாகவும்,விமர்சன நோக்குள்ளவர்களாகவும்,வீண் வாதத்தை விரும்புகிறவர்களாகவும் இருப்போம்.ஆதிக்க உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு பிறரின் உரிமைகளை பற்றியும் சிந்திக்கவே மாட்டோம்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment