ஏழு தலையான பாவங்கள் -3
ஏழு தலையான பாவங்கள்
*ஆங்காரம்*
ஆங்காரத்தால் நாம் குருடாக்கப்படும்போது நம்முடைய திறமைகள் இறைவன் தந்த கொடைகள் என்று நினைக்கமாட்டோம்.அதற்கு பதிலாக அவை நம்மிடமிருந்தே வந்தவை என்றும்,அவற்றை விரும்புகிற விதத்தில் உபயோகிக்க நமக்கு உரிமையுண்டு என்றும் எண்ணுவோம்.ஆங்காரத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாருமில்லை.நம் தனிப்பட்ட ஆங்காரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ள தேடுவது மிக முக்கியமானது.அப்போது தான் நம்மைப்பற்றிய உண்மையான அறிவை நாம் அடையமுடியும்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment