ஏழு தலையான பாவங்கள் -2
ஏழு தலையான பாவங்கள்
*ஆங்காரம்*
பாவங்களில் மிகப்பெரியது ஆங்காரம்.இது சுயநலத்தின் சிகரமாகவும்,சர்வேசுரனுக்கு பணிந்திருப்பதற்கு எதிரானதாகவும் இருக்கிறது.நமது புத்தியை குருடாக்கி ஏதாவது ஒரு காரியத்தில் உண்மையை புரிந்து கொள்ளுபடி நாம் தூண்டப்படாவிட்டால் நாளுக்குநாள் நம்முடைய தீர்மானங்களெல்லாமே சரி என்ற ஆணவப்போக்கில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்போம்.
நமது சில பழக்கங்கள் தீயதாக இருக்கும்போதும்,நம் செயல்கள் நல்லவையாகவும், புண்ணியங்களாகவும் இருப்பதாக தவறாக நினைத்துக் கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment