ஏழு தலையான பாவங்கள் - 13

 


ஏழு தலையான பாவங்கள்

உலோபித்தனம் அல்லது பேராசை

ஒழுங்கற்ற நமது நேசம் வெறும் பணத்தைப் பற்றியதாக மட்டுமில்லாமல், புத்தகங்கள், படங்கள், நகைகள்,வாகனங்கள்,வீடுகள், நிலங்கள் போன்ற எந்த உலகப் பொருட்களை சார்ந்ததாகவும் இருக்கலாம்.நாம் ஏழை,பணக்காரராக இருந்தாலும் நம்மிடம் உலோபித்தனம் என்ற இந்த பாவம் இருக்கக்கூடும்.நம் இருதயத்தின் கடினத் தன்மையைக் கொண்டு பண உதவிகள் செய்வதற்கு நமக்குள்ள தயக்கத்தைக் கொண்டு,இந்த உலோபித்தனம் நம்மில் இருப்பதை நாமே கண்டுபிடித்துக்கொள்ளலாம்.


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!