ஏழு தலையான பாவங்கள் -12
ஏழு தலையான பாவங்கள்
உலோபித்தனம் அல்லது பேராசை
பணத்தாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கிறது(1 திமோ 6-10). நம் சொந்த செல்வத்தை பெருக்கிக் கொள்ள எத்தகைய அநீதியையும் செய்து முடிக்க நாம் தயாராக இருக்கிறோம், செய்தே முடிக்கிறோம்.நம்மையும்,நம் ஆத்துமத்தையும் நம்மால் நேசிக்க முடிவதில்லை நேசிக்கவும் முடியாது.ஏனெனில் நாம் நம் உடைமைகளை பரலோக நிலையான புண்ணிய செல்வத்தை அடைவதற்க்காக பயன்படுத்தாமல் அழிந்து போகும் உலக செல்வங்களை அடைவதற்க்காக பிசாசின் கண்ணிகளில் சிக்கிக்கொள்கிறோம்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment