ஏழு தலையான பாவங்கள் - 11

 


ஏழு தலையான பாவங்கள்

உலோபித்தனம் அல்லது பேராசை

உலகப்பொருட்கள் மீதுள்ள ஒழுங்கற்ற பற்று.உலகப்பொருட்களை குவித்து வைக்க வேண்டும் அவற்றை சொந்தாமாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற ஆசை.இவற்றை சேர்ப்பதற்கு நியாயமான அல்லது நியாயமற்ற எல்லா வழிகளையும் பயன்படுத்தும்படி நம்மைத்தூண்டுகிறது.

உண்மையில் இறைவனிடத்திலும் அவருடைய பராமரிப்பிலும் நமக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதன் அடையாளமாக இருக்கிறது.ஏனெனில் செல்வத்தையும் ஆடம்பரத்தை மட்டுமே அதிகமாக விரும்புவோம்.நம்மையோ,அயலாரையோ,இறைவனையோ நேசிக்காமல் பணத்தையே அதிகமாக நேசிப்போம்.


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!