ஏழு தலையான பாவங்கள் -10
ஏழ தலையானபாவங்கள்
*ஆங்காரத்திற்கு எதிரான தீர்வுகள்
ஆஙகாரத்தை வெல்ல ஒரே வழி தாழ்ச்சியைக் கடைப்பிடிப்பதே.தாழ்ச்சியுள்ள மனிதன் மட்டுமே தான் ஆங்காரமுள்ளவன் என்று கண்டுபிடிக்கிறான்.உண்மையான ஆர்வத்தோடு தன் வாழ்வில் ஆங்காரத்தின் வெளிப்பாடுகளின் மீது வெற்றிப்பெற பாடுபடுகிறான்.தாழ்ச்சியை அடைய நம் ஆண்டவரையே முன்மாதிரிகையாக கொண்டிருக்க வேண்டும்.ஆங்காரமுள்ளவர்களை பழிவாங்காமல் ,காயப்படுத்தாமல் இறைவனுக்கு விருப்பாமான மன்னிப்பை ,தாழ்ச்சியினால் மட்டுமே மனதில் உணர்ந்து ஆங்காரமுள்ளவர்களுக்கு வழங்கமுடியும்.தானும் ஆங்காரத்திலுருந்து விடுபட முடியும்.
இயேசுவுக்கே புகழ்!
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment