மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? 1

 


மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்?

மாமரி மட்டுமே கடவுளிடத்தில் தனக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரப்பிரசாதத்தைக் கண்டடைந்திருந்தார்கள்.பிதாப்பிதாக்களும்,தீர்க்கதரிசிகளும் புனிதர்கள் யாரும் இந்த வரப்பிரசாதத்தை கண்டடைய வில்லை.

எல்லா வரப்பிரசாதங்களுக்கும் காரண கர்த்தாவையே மாமரி  தன் உதரத்தில் கற்பந்தரித்து அவருக்கு உயிரளித்தார்கள் .ஆகவே வரப்பிரசாதத்தின் மாதா என்று அழைக்கப்படுகிறார்கள்.Mater gratiae


மரியாயின் மீது உண்மை பக்தி

அர்ச்.லூயிஸ் மரிய மோண்ட்போர்ட்

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.




Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!