கிறிஸ்து நாதர் அனுசாரம்


 


தந்திர சோதனைகள் மனிதனுக்கு சங்கடமும் கஷ்டமுமாயிருந்த போதிலும் பலமுறை அவைகள் அவனுக்கு வெகு பிரயோசனமாயிருக்கின்றன.எப்படியெனில் அவைகளால் அவன் தாழ்த்தப்படுகிறான்.சுத்திகரிக்கப்படுகிறான்.நல்லுணர்ச்சியடைகிறான்.அர்ச்சிஷ்டவர்களெல்லாரும் பல உபத்திரவ இடுக்கண்களையும் தந்திர சோதனைகளையும் அனுபவித்து புண்ணியத்தில் விருத்தியடைந்தார்கள்.தந்திர சோதனைகளை எதிர்த்துப் போராடக் கூடாமற் போனவர்களோ பாவிகளாகி கெட்டு போனார்கள்.தந்திரங்களாவது துன்பங்களாவது இல்லாத அவ்வளவு பரிசுத்த சந்தியாசச் சபையும் கிடையாது.அவ்வளவு பத்திரமான ஒளிப்பிடமுங்கிடையாது.


கிறிஸ்து நாதர் அனுசாரம் 13-2


இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!