உலகின் இறுதிகாலங்கள் -2
பஞ்சமும்,கொள்ளை நோய்களின் காரணமாக நிகழும் சாவுகளும் என் இரண்டாம் வருகையின் முன்னோடியான அடையாளங்களாக இருக்கும்.உங்களைத் தண்டிக்கும் படி ஏற்பாடு செய்யபட்டவையும்,கடவுளிடம் உங்களைத் திருப்பி அழைப்பவையுமான இந்த தண்டனைகள்,தங்கள் துன்புறுத்தும் வல்லமையைக் கொண்டு,கடவுளின் பிள்ளைகளுக்கும்,சாத்தானின் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பிரித்தெடுத்தலைச் செய்து முடிக்கும்.
-உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து ....
சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.
Comments
Post a Comment