உலகின் இறுதிகாலங்கள் -1
ஒரே ஞானம், ஒரே ஒரு மெய் ஞானம் தான் அவசியமானது. அதுவே கடவுளை அறிவது, அவருக்கு ஊழியம் செய்வது,சகல காரியங்களிலும் அவரை அறிவது,நிகழ்கிற காரியம் ஒவ்வொன்றிலும் அவரை காண்பது,அழிவுக்குள் விழுந்துவிடாதபடி சர்வேசுரனை அவருடைய எதிரியிடமிருந்து வேறுபடுத்தி அறியக் கூடியவர்களாயிருப்பது.இதற்கு பதிலாக சுபாவத்திற்கு மேற்பட்ட அறிவுக்கு கேடான விதத்தில்,மனித அறிவை வளர்த்து கொள்வது பற்றி மட்டுமே நாம் கவலைபடுகிறோம்.
உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து ....
சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.
Comments
Post a Comment