மரண ஆயத்தம்
*சம்மனசுகளையே(Angels) அழவைக்கும் மனிதர்கள்*
ஒர் ஆன்மா சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டு தேவ இஷ்டப்பிரசாதத்தை இழக்கும் அவல நிலையைக் கண்டு துக்கம் தாளாமல் சம்மனசுகள்(Angels) அழுவார்கள்.ஆனால் பாவியானவனோ அழுவதில்லை.
வருந்துவதுமில்லை
-புனித பிரான்ஸிஸ் சலேசியார்.
ஒருவன் தன்னுடையை (தொலைபேசி),ஆடு,மாடு காணாமல் போனாலுமே உண்ணவும் மாட்டான்,உறங்கவும் மாட்டான் ஆனால் தேவ இஷ்டப்பிரசாதத்தை அவன் இழந்து போனால் கவலையின்றி நன்றாய் உண்டு குடித்து உறங்குகிறான்.அவன் அழுவதேயில்லை மனம் வருந்துவதும் இல்லை.
-புனித அகுஸ்தினார்.
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment