உலகின் இறுதிகாலங்கள் -4
சாத்தானின் இருளும்,அகோரமான வெப்பமும்,புயல்களும்,இடி முழக்கங்களும் உலகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும்போது,எல்லா பலமும் பொங்கி வருகிற திவ்ய நற்கருணைப் பேழையினால் பாதுகாக்கப்படுவது எப்படி என்று அறிந்திருக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.
உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து ....
சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.
இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க!
Comments
Post a Comment