உலகின் இறுதிகாலங்கள் - 3
என்னைக் கடுமையாக ஆக்குவது எதுவென்றால்,பல சமயங்களில் நீங்கள் பலவீனத்தினாலோ,அல்லது பசாசின் கண்ணிகளாலோ விழுவதில்லை.நீங்கள் அறிந்தே விழுகிறீர்கள்."கடவுளைப் பற்றி எனக்கென்ன கவலை ?என்று உங்களுக்கு நீங்களே சொல்லியபடி,பாதாளத்திற்குள் உங்களை நீங்களே வேண்டுமென்று விழதாட்டுகிறீர்கள்.அப்போதுதான் நான் உங்களை யூதாஸ்கள் என்கிறேன்.என் விலையேறப்பெற்ற இரத்தத்தோடு நீங்கள் என்னை விற்றுவிடுகிறீர்கள்.என் மரணத்தைக் கொண்டு நான் உங்கள் ஆத்துமங்களை திரும்பவும் விலைக்கு வாங்கிக் கொண்டதால் எனக்கு சொந்தமாயிருக்கிற அவற்றை சாத்தானிடம் நீங்கள் கொடுக்கிற போது நீங்கள் என்னையே சாத்தானின் கரங்களில் வைக்கிறீர்கள்.உங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு ,கிறிஸ்தவ எதிர்ப்பு நிலையினருக்குத் தகுதியுள்ள காரியங்களைச் செய்வதன் மூலமாக நீங்கள் என்னை மறுதலிக்கிறீர்கள்.
-உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து ....
சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.
Comments
Post a Comment