தப்பறைகள் சத்தியம் போல அலங்கரிக்கப்படுறது .புனித இரேனியுஸ்
உண்மையில் தப்பறை என்பது அதன் அப்பட்டமான உருக்குலைந்த தோற்றத்தில் மனிதர் கண்முன்பாக ஸ்தாபிக்கப்படுவதில்லை.அப்படி ஸ்தாபிக்கப்பட்டால்,அது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.மாறாக அது ஒரு கவர்ச்சியான உடையால் தந்திரமான விதத்தில் அலங்கரிக்கப்படுகிறது.இதன் காரணமாக,தன் வெளித்தோற்றம் அனுபவமில்லாதவர்களை கவரக் கூடியதாக இருக்கிறது.*சத்தியத்தை விட அதிக உண்மையானதை போல அது தோன்றுகிறது*!அலட்சியத்தின் காரணமாக ஆடுகள் ஓநாய்களால் தூக்கிச் செல்லப்படுவது போல ,சிலர் இந்த மனிதர்களின் உண்மையான குணத்தை அறியாதவர்களாய் ,அவர்களால் தூக்கிச் செல்லபட்டு விடலாம்.
புனித இரேனியுஸ்
from the book of Adversus Haereses.
Comments
Post a Comment