புனிதர்களின் பொன்மொழிகள்
ஓ கடவுளின் அன்னையே,தங்களில் என் நம்பிக்கையை வைப்பேனாகில் நான் மீட்கப்படுவேன்.நான் தங்களின் பாதுகாப்பில் இருந்தால்,நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை. ஏனெனில் உங்களின் பக்தனாயிருப்பது மீட்பின் உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகும்;
கடவுள்,தாம் மீட்க விரும்புவோருக்கு இந்த வரத்தை அருளுகிறார்.
புனித தமாசீன் அருளப்பர்.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment