புனிதர்களின் பொன்மொழிகள்
மாமரியின் புனித நாமத்தை நம்பிக்கையுடன் வேண்டுவோருக்கு நம் ஆண்டவர் அருளும் மூன்று தனிச்சலுகைகள்.
1.பாவங்களுக்கு உத்தம மனஸ்தாப வரம்.
2.குற்றங்களுக்கு சரியான பரிகாரம் செய்யும் வரம்.
3.புண்ணிய வாழ்வில் முழு நிறைவை அடைவதற்கான பலமும் இறுதியில் மோட்ச மகிமையும்
அளிப்பதாக புனித பிரிஜித்தம்மாளுக்கு நம் ஆண்டவர் வெளிப்படுத்தியது

Comments
Post a Comment