புனிதர்களின் பொன்மொழிகள்
இறைவனின் வரங்களை பெற நாம் தகுதியற்றவர்களாக இருப்பதால் , நாம் கேட்டதைப் பெறுவதற்காக,அது முதலில் மாமரிக்கு வழங்கப்பட்டு ,பின்னர் அவர்கள் வழியாக நமக்கு கிடைக்கிறது.
புனித பெர்நார்து.
கடவுளை இந்த உலகம் மாதா வழியாகவே மனிதனாக பெற்றுக்கொண்டது.
மாதா இல்லாமல் இயேசுவின் மனித அவதாரமே இல்லை.
இந்த மாதாவை பகைத்து இயேசுவிடம் வரங்களை பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்கள் லூசிபரின் வலையில் சிக்கிகொண்டவர்கள்.
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment