புனிதர்களின் பொன்மொழிகள்
அன்னையே ! தாங்கள் மட்டுமே எங்கள் அனைவருக்கும் பொதுவான மீட்பரின் தாய்,தாங்கள் இறைவனின் பத்தினி,தாங்களே பரலோக பூலோக இராக்கினி. தாங்கள் எங்களுக்காக பரிந்து பேசவில்லையென்றால் எந்தப் புனிதரும் எங்களுக்காக வேண்டவும் மாட்டார்கள்.மாறாக,தாங்கள் எங்களுக்காக மன்றாட தொடங்கினால்,எல்லாப் புனிதர்களும் வேண்டுவார்கள்,உதவவும் செய்வார்கள்.
புனித வினவி.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment