புனிதர்களின் பொன்மொழிகள் 06/07/2020
புனிதர்கள் தம் பக்தர்கள் கேட்கும் உதவிகளை பெற மாதாவையே அவர்கள் நாட வேண்டுமென்பதை யாரும் நம்புவதில்லை அல்லது கனவில் கூட எண்ணிப் பார்த்ததில்லை.
"மக்களுள் செல்வர் உம் தயவை நாடி வருகின்றனர்" சங்கீதம் (44:13)
என்ற சங்கீத வசனத்திற்க்கு. விளக்கமாக
புனிதர்கள் தான் , கடவுளுடைய செல்வந்தர்களும் முக்கியமானவர்களும் .அவர்கள் தங்கள் தாசர்கள் கேட்கும் மன்றாட்டுகளை பெற,மாமரியைத்தான் நாடுகின்றனர்.
மறைதிரு.சூவாரஸ்.

Comments
Post a Comment