புனிதர்களின் பொன்மொழிகள்
வார்த்தையானவரை தம் திருஉதிரத்தில் கருத்தரித்த வினாடியிலிருந்து மாதா பரிசுத்த ஆவியின் எல்லாக் கொடைகள், வரங்கள் மீதும் சட்டப்படியான தனியொரு உரிமையை பெற்றார்கள்.எனவே அவர்களின் கரங்கள் வழியன்றி வேறு வழியில் இறைவனிடமிருந்து எந்தவொரு படைப்புகளும் எந்த வரங்களையும், பெற்றதில்லை.
புனித சீயென்னா பெர்னார்தீனால்.
பரிசுத்த ஆவியானவர், மாதாவிடமிருந்து இறைமகனை பிறக்கச்செய்தார். மாதா இன்றி பரிசுத்த ஆவியானவரால், இயேசுவையே நமக்கு தர இயலாத போது,
மாதாவைப் பகைப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து எந்த ஒரு வரங்களையோ, கொடைகளையோ ஒருபோதும் பெறமுடியாது.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment