புனிதர்களின் பொன்மொழிகள்


இதோ நீர் எங்கள் மேல் சினங்கொண்டீர்,நாங்களோ பாவஞ்செய்தோம் ..எழுந்து உம்மை பற்றிக்கொள்பவன் எவனுமில்லை.இசையாஸ்(64:5-7)

உண்மைதான் ஓ ஆண்டவரே ,
அந்த நாட்களில்,பாவிகளின் மனத்தைத் தூண்டி உம் கோபத்தைத் தணிக்க யாருமில்லை;ஏனெனில் மாமரி அப்போது பிறக்கவில்லை.ஆம் மாமரிக்கு முன்னால் கடவுளின் கரத்தை பிடித்து நிறுத்த யாருக்கு தைரியம் வரும்?ஆனால் இப்போது கடவுள் பாவிமட்டில் கோபமாயிருந்தால் மாதா அவனை தன் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டால் நம் திருமகனின் பழி தீர்க்கும் கரத்தை தாங்கி பிடித்து பாவியை காப்பாற்றுகிறார்கள்.

தெய்வ நீதி எனும் வாள்,பாவியின் மீது விழுந்து அவனை தண்டிக்காதிருக்க அதனை தம் சொந்தக கைகளாலேயே தாங்கி பிடுங்கி கொள்கிறார்கள்.மாமரியை தவிர வேறு யாரும் இப்பதவிக்கு அதிகப் பொருத்தமாகத் தோன்ற முடியாது.

புனித பொனவெந்தூர்.


இயேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!